திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை...