டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் (FICCI) நூற்றாண்டு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளார்.
View More வறுமையிலிருந்து மீண்ட 50 கோடி இந்தியர்கள்.. FICCI மாநாட்டில் மோடி பெருமிதம்!