அகத்தியர் மலையில் புதியவகை பட்டாம்பூச்சி!
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் மலையில் புதிய வகை பட்டாம்பூச்சியைத் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர். நாகதுபா சிங்கள ராமசாமி என பெயரிடப்பட்டுள்ள ஆறு வரி நீல பட்டாம்பூச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்....