அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் இன்று பிற்பகல் 3:55 மணியளவில் அசாமில் உள்ள திபோலாங் ரயில் நிலையத்தில் தடம் புரண்டன. அகர்தலா-லோகமான்ய திலக்…

View More அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!