விவசாயத் தோட்டத்தினுள் முகாமிட்டுள்ள காட்டு யானை; வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர்க்கு மக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் மக்னா காட்டுயானை விவசாய தோட்டத்தில் முகாமிட்டு பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. கோவை மாவட்டம் காரமடை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவாரப் பகுதியாகும்.…

View More விவசாயத் தோட்டத்தினுள் முகாமிட்டுள்ள காட்டு யானை; வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர்க்கு மக்கள் கோரிக்கை