அக்குபஞ்சர் முறையில் பிரசவம்? தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!

கேரளாவில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்க முயன்றதில்,  தாயும்,  குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நயாஸ் என்பவர் திருவனந்தபுரத்தின் சுரக்காமண்டபம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷமீரா பீவி…

View More அக்குபஞ்சர் முறையில் பிரசவம்? தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!