திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217 அடி மாலை போட்டு அழகு பார்த்தவர் மயில்சாமி!
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற குணச்சித்திர மயில்சாமி, நடிகர் என்பதைத் தாண்டி ஆன்மிகத்தில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். கோயில் என்பது நமது அனைவரின் மனதுக்கு நெருக்கமான இடம், நம் உள்ளத்தின் கஷ்டங்கள் முதல் இல்லத்தின் சுபநிகழ்ச்சிகள்...