இந்தியா – ஆசியான் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின்னணு விசா வழங்குவது, கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.
View More ஆசியான் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச இ-விசா – பிரதமர் மோடி அறிவிப்பு!