மலையில் இருந்து தவறி விழுந்த பெண் யானை பலி

கோவை மாவட்டம், ஆனைக்கட்டியை அடுத்த தமிழக – கேரள எல்லையில் மலையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், ஆனைக்கட்டியை அடுத்த கேரள பகுதியான அட்டப்பாடி, அகழி, சைலெண்ட் வேலி…

View More மலையில் இருந்து தவறி விழுந்த பெண் யானை பலி