துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் வெறும் கைகளால் எண்ணெய் சட்டியில் கொதிக்கும் வடையை எடுத்து பக்தர்களுக்கு வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தில்…
View More ஆடிப்பூர திருவிழா – கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் வெறும் கையை விட்டு வடையை சுட்டு பக்தர்கள் வினோத வழிபாடு!