ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மழையால் தாமதமானதால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில்…
View More #ENGvsAUS – மழையால் 43 ஓவர்களாக குறைப்பு… நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி!