மீனாட்சி அம்மன் கோயிலின் கணினி வரைபடம் : ஒப்பந்தபுள்ளி வெளியீடு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அனைத்து அம்சங்களையும் கணினி வரைபடம் மூலம் நவீன முறையில் ஆவணப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. உலக புகழ் பெற்ற...