உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது!
சென்னையை அடுத்த குன்றத்தூரில் உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் – பல்லாவரம் சாலை, மணஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருப்பதாக வந்த...