சென்னை பல்லாவரத்தில் நியூஸ் 7 தமிழ் அன்புபாலத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ்&சர்வீஸ் நல சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். சென்னை பல்லாவரத்தில்…
View More நியூஸ்7 தமிழ் அன்பு பாலம், மொபைல் சேல்ஸ்&சர்வீஸ் நல சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்!