நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அதன் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தை தலைநகரமாக கொண்டுள்ள காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சௌரியா ஏர்லைன்ஸ்…
View More நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!