சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்!
சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். பின்னர் மோகன் லாலின் ‘கீதாஞ்சலி’ திரைபடத்தில் நாயகியாக அறிமுகமானார். நவம்பர்...