காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை தடுக்க காலநிலை அவசரநிலை பிரகடனத்தை உடனடியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் பசுமைத்…

View More காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்