கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து வழங்கினால்தான் பிழைக்க முடியும் என்ற பொய்யான நிலையை சில மருத்துவர்கள் உருவாக்குவதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்…
View More ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?