உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இரண்டாவது தமிழர்!!
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டு இளைஞருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சைமுத்து, மலையேற்றத்தில்...