ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ’வென்று வா வீரர்களே’ பாடல் வெளியீடு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் இதைத் தெரிவித்தார். இந்தப் பாடலுக்கு யுவன்சங்கர்…

View More ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ’வென்று வா வீரர்களே’ பாடல் வெளியீடு