ரசாயன கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

சென்னை மதுரவாயல் அருகே பைபாஸ் சாலையில் 50 டன் ரசாயன கலவை ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. சென்னை மீஞ்சூரில் இருந்து கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி சாம்பல்…

View More ரசாயன கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!