குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!

குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடியவரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது.…

View More குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!