முதலமைச்சரின் அறிவிப்பால் பாரதி அன்பர்கள் மகிழ்ச்சி: இல.கணேசன்
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் பாரதியின் அன்பர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக மணிப்பூர் ஆளுநர் இல.கணே சன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப்...