மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில...