மேட்ரிமோனி மூலம் விவாகரத்தான பெண்களிடம் பணமோசடி செய்த நைஜீரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அவரை…
View More விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது