புகைப்படக் கலைஞராக ஆசைப்பட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தானும் ஒரு புகைப்படக் கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் காலத்தால் கரையாத காட்சிகள் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ்...