பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 6ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கான, தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரை பணயவைத்தைச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரையாவார்கள் அனைவரையும் சமீபத்தில் முன் களப்பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், பத்திரிகைத்துறை…

View More பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்