கூடலுாரில் பட்டர் ஃப்ரூட் சீசன் துவங்கியது. ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் பட்டர்ஃப்ரூட் பழங்கள் நீலகிரி மாவட்டம், கூடலுாரில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.…
View More கூடலுாரில் துவங்கிய பட்டர் ஃப்ரூட் சீசன் – கிலோ ரூ.140-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!