வடரெங்கம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாலையில் உரசும் அளவிற்கு படியில் தொங்கியவாறு சென்ற வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வரடெங்கம் கிராமத்திற்கு 2அரசு நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
View More போதிய பேருந்துகள் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!