அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்!

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை,…

View More அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்!