பிரேத பரிசோதனைக் கிடங்கிற்குள் புகுந்து உடலை எடுக்க முயன்ற உறவினர்கள் கைது!

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் கிடங்கின் கதவுகளை உடைத்து பிரேதத்தை எடுத்துச் செல்ல முயன்ற உறவினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி வயலூர் சாலையில் உள்ள வாசன் நகரில் வசித்து வந்தவர் பிரபு.…

View More பிரேத பரிசோதனைக் கிடங்கிற்குள் புகுந்து உடலை எடுக்க முயன்ற உறவினர்கள் கைது!