பூமியைத் தோண்டும்போது கிடைத்த பழங்காலத்து தங்கப் புதையல்!

தெலங்கானாவில் பெம்பார்த்தி கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான பூமியைத் தோண்டும்போது தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமம் அமைந்துள்ளது. அங்கு நரசிம்மாலு என்பவருக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பழங்காலத்தைச் சேர்ந்த தங்கப் புதையில் நிறைந்த செம்பு…

View More பூமியைத் தோண்டும்போது கிடைத்த பழங்காலத்து தங்கப் புதையல்!