தோனி ரசித்த ஷாருக்கானின் கடைசி பந்து சிக்ஸ்!
சையத் முஷ்டாக் அலிக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் ஷாருக்கான், கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்ததை தோனி பார்த்து ரசித்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சையத் முஷ்டாக்...