சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை
சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,...