திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 137 அடி உயர ராஜகோபுர பணிக்கான பாலாலயம் நடைபெற்று, பந்தக்கால் நடப்பட்டது. இதில் அமைச்சர்கள், சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். உலகப்புகழ் பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய கோயிலில்…
View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுர பணிக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!