டி.எம்.காளியண்ணன் மறைவு: கே.எஸ்.அழகிரி, ராமதாஸ் இரங்கல்!
விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல் நிர்ணயசபை உறுப்பினருமான டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணயசபை...