தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!!
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள எல்லையோர மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பெருநாள் வரும் மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாக...