“பத்து தல” படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும்: நடிகர் சிம்பு
தமிழகம் முழுவதும் நாளை வெளியாக உள்ள “பத்து தல” படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் . மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து,...