கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

கோவில்பட்டியில் இயந்திர தீப்பெட்டி ஆலையில்  மின் கசிவால் மெழுகு உருகி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரில்…

View More கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!