ஈரோடு அருகே அடசபாளையம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வனப்பகுதியிலிருந்து வழி மாறி வந்த ஒற்றை ஆண் யானை தஞ்சமடைந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் வனப்பகுதியிலிருந்து வழி தவறி ஒற்றை ஆண் யானை ஒன்று…
View More விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்த ஒற்றை யானை!