கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை  தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்த செம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இனியராஜ் விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில்…

View More கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்!