அரியலூர் அருகே மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.…
View More மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு!