என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக…
View More என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ கைது.!