“தோல்வியடைந்தவர்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள்” -மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் நடிகர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த…

வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் நடிகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில்  நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.