இலங்கை , ஆஸ்திரேலியா எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானம் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
1வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி வெற்றி பெற்றது.
பதும் நிசாங்கா விக்கெட்டினை நாதன் லயன் வீழ்த்தினார். ஆஸி. 247 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியுடன் திமுத் கருணரத்வே ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸி. அணியில் 21 வயதாகும் கூப்பர் கன்னோலி அறிமுகமாகியிருக்கிறார்.
தற்போது, திமுத் கருணரத்னே, சண்டிமால் விளையாடி வருகிறார்கள். 30 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 87/1 ரன்கள் எடுத்துள்ளது.







