Skip to content
January 09, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » post controversy love today director deletes facebook account
முக்கியச் செய்திகள் சினிமா

அடுக்கடுக்கான சர்ச்சை பதிவுகள்- முகநூல் கணக்கை நீக்கிய ‘லவ் டுடே’ இயக்குநர்

லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுக்கடுக்கான சர்ச்சை பதிவுகள்,  சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகிய நிலையில் அவர் தனது முகநூல் கணக்கை நீக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே…

Author Avatar

EZHILARASAN D

November 17, 202211:54 am Facebook accountlove todayPradeep Ranganathan

லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுக்கடுக்கான சர்ச்சை பதிவுகள்,  சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகிய நிலையில் அவர் தனது முகநூல் கணக்கை நீக்கியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. படம் வெளியானது முதல் பலரும் பிரதீப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் பெயரில் பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் பதிவு செய்ததாக அவருடைய சமூக வலைதளபக்கங்களின் பதிவுகள் தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அந்தப்புகைப்படங்களுக்கு தற்போது பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதீப், என் பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என் முகநூல் கணக்கை நீக்கி விட்டேன் என் தரப்பு விஷயங்களை மாற்ற முயல்பவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பத்தைக்காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி.அதே நேரம் சில பதிவுகள் உண்மையானவை தான் ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை நான் தவறு செய்து விட்டேன் வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து வளர்ந்துதான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறோம் அதன்படி நானும் என் தவறுகளை சரி செய்ய முயன்றேன் இன்னும் கூட ஒவ்வொரு நாளும் நான் மனிதனாக மாற முயல்கிறேன் என்று அந்த பதிவில்  பிரதீப் ரங்கநாதன்  குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

திண்டுக்கல்லில் பழிக்கு பழி – கணவன், மனைவி கொலை!

By Web Editor January 9, 2026

போதை இளைஞரால் வெட்டப்பட்ட 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

By Web Editor January 9, 2026

இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

By Web Editor January 9, 2026

ஜன நாயகனின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் – நாளை காலை தீர்ப்பு வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம்…!

By Web Editor January 8, 2026
#ट्रेंडिंग हैशटैग:Facebook accountlove todayPradeep Ranganathan

Post navigation

Previous Previous post: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்ற கொலிஜியம் பரிந்துரை
Next Next post: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – சிறைத்துறை எடுத்த முடிவு
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading