ஏப்ரல் 22-ல் தலைவர் 171 டைட்டில் | லோகேஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தில் டைட்டில் அப்டேட் வெளியாகியுள்ளது.  இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தில் டைட்டில் அப்டேட் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது. தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் தலைவர் 171 . இப்படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் போலீஸாக நடித்த ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கைதியாக இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

https://twitter.com/Dir_Lokesh/status/1773326707568554047?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1773326707568554047%7Ctwgr%5Efae3093e9bab547f9c22adafdd07752322e349af%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Flokesh-kanagaraja-directorial-rajinikanth-starrer-thalaivar-171-title-update-175345

இந்தப் படத்தின் டைட்டில் வெளீயாகும் அதே நாளில் ரஜினி தற்போது நடித்து வரும் வேட்டையன் படத்தின் டீசரும் வெளீயாகும் என எதிர்பார்க்கப் படுகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.