லொகேஷன் ஸ்கவுட்: காதலை கொண்டாடும் சினிமாவில் காட்டப்பட்ட அழகிய இடங்கள்

காதலை கொண்டாடும் சினிமாவில் காட்டப்பட்ட அழகிய லொகேஷன்கள் பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம்.  சங்க இலங்கியங்களில் தொடங்கி தற்போதைய நவீன உலகம் வரை காதலும், காதலர்களும் இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால்…

காதலை கொண்டாடும் சினிமாவில் காட்டப்பட்ட அழகிய லொகேஷன்கள் பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம். 

சங்க இலங்கியங்களில் தொடங்கி தற்போதைய நவீன உலகம் வரை காதலும், காதலர்களும் இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் காதலை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த தினம் பண்டைய கால ரோமானியர்கள் திருவிழா என கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் காதலர்களுக்கான, அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்தும் நாளாக தற்போது மாறியுள்ளது.

நவீன உலக காதலை வளர்த்ததில் திரைத்துறைக்குப் பெரும்பங்கு உள்ளது. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை பலவேறு வகையான காதல் கதைகளை சினிமா கூறி வருகிறது.

குறிப்பாக அழகான லொக்கேஷன்களைகாட்சிப்படுத்திய அனைத்து சினமாவும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமாவாகவே இருந்திருக்கிறது. டூயட்டுகள் பாட ஜோடிகள் செல்லும் லொக்கேஷன்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அப்படி சில படத்திலிருந்து காதல் ஜோடிகள் காதலித்துத் திரிந்த அழகான சில லொக்கேஷன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம்: லைப் ஆப் பை (2012)

 

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

 

படம்: ஐ (2015)

 

படம்: 24 (2016)

 

படம்: ஐ (2015)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.