மத்திய பிரதேசத்தில், சிறுமியை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தில் 4 நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன்.
ஆனால் குவாலியரில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் கழிவறைக்கு சென்ற சிறுமியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் வலுக்கட்டாயமாக கடத்தி தப்பியோடினர்.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் மத்தியப் பிரதேச போலீசார் மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
https://twitter.com/Bhaskarkalawat5/status/1726690770894331907







