கிரிக்கெட் அரசியலால் “கபில்தேவ்” அழைக்கப்படவில்லை – மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல் காரணமாகவே கபில்தேவை இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு அழைக்கவில்லை என மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் தெரிவித்துளளார். முன்னதாக இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியைப் பார்ப்பதற்கு,  ஏற்கனவே உலகக்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.